Join பண்ணதுக்கு நன்றி. Checkout-ல நீங்க குடுத்த WhatsApp number-க்கு உங்க confirmation-உம் bonuses-உம் வந்துக்கிட்டு இருக்கு. அந்த WhatsApp-ஐ check பண்ணுங்க.
WhatsApp-ல் என் seat-ஐ confirm பண்ணுங்க என் Calendar-ல் சேர்க்கவும்Zoom joining link உங்க email-க்கும் வந்திருக்கும்.

NIFDTB Academy, Hosur-ல Managing Director, lead trainer. International Institute of Perfumery இங்க தான் இருக்கு. Central Government certified ToT trainer. 2012-ல இருந்து 5,000+ பேருக்கு perfumery training.
Checkout-ல நீங்க குடுத்த number உங்க WhatsApp number தானான்னு check பண்ணுங்க, மேல இருக்கற "WhatsApp-ல் என் seat-ஐ confirm பண்ணுங்க" button-ஐ tap பண்ணி எங்களுக்கு message அனுப்புங்க. Zoom joining link உங்க email-லயும் இருக்கும்.
ஆமா. Free Zoom app-ஐ install பண்ணுங்க, phone-ஐ charge பண்ணிக்கோங்க, நல்ல internet கூட 10 நிமிஷம் முன்னாடியே join பண்ணுங்க.
Checkout-ல ₹90 offer-ஐ add பண்ணியிருந்தா மட்டும் தான். Class முடிஞ்சதும் automatic-ஆ share பண்ணுவோம்.
Masterclass-க்கு certificate இல்ல. Full course-ல NSDC-affiliated academy-ல இருந்து மூணு diplomas கிடைக்கும்.
இல்ல. Perfume making kit full course கூட தான் வரும், course-ல enroll பண்ணதுக்கு அப்புறம் உங்க address-க்கு அனுப்புவோம்.
உங்க payment receipt email-ல வரும். உங்க records-க்காக அதை வச்சுக்கோங்க.










